பத்தாம் திருமுறை
1237 பதிகங்கள், 3000 பாடல்கள்
மூன்றாம் தந்திரம் - 1. அட்டாங்க யோகம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4


பதிக வரலாறு :

இரண்டாம் தந்திரத்தில் புராண நூற்பொருள்களையும், அவற்றோடு இயைபுடைய சிலவற்றையும் கூறிய நாயனார், அதன் பின் சாத்திரப் பொருள்களைக் கூறுவாராய், அதுதான் தவமும் ஞானமும் என்று இருவகைப்படுதலானும், அவ்விரண்டனுள் முன் நிகழ்வது தவமே யாதலாலும் அதனுட் சிறந்த யோகத்தினை மூன்றாம் தந்திரத்தால் உணர்த்துகின்றார்.
யோகப் பொருளை முதற்கண் நான்கு திருமந்திரங்களால் தொகுத்து உணர்த்துகின்றார்.

 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.